தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு; விபரம் இதோ!

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, விழுப்புரத்தில் 55 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வானிலை நிலவரம் மாறி மாறி காணப்படுகிறது. காலையில் வெயில் கொளுத்தி எடுத்தும், மதியத்திற்கு பிறகு மழை பெய்வதுமாக இருக்கிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மற்றும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வந்தது.
தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இன்று (மார்ச் 24) காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம் ( மில்லி மீட்டரில்)
விழுப்புரம்- 55
ராஜபாளையம்-33
குண்டேரிப்பள்ளம்-27
பர்லியார்- 24
குன்னூர்-22
கூடலூர்-16
தஞ்சாவூர்-13
சோளிங்கர்-12
பந்தலூர் தாலுகா அலுவலகம் -12
செம்மேடு-9.8
செஞ்சி-9.5
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹூரியத்தில் இருந்து 2 கட்சிகள் விலகல்: அமித் ஷா வரவேற்பு
-
நீதிபதி வர்மாவை இங்கு அனுப்பாதீர்கள்: அலகாபாத் ஐகோர்ட் வக்கீல் சங்கம் போராட்டம்
-
238ம் இடத்துக்கு தள்ளப்பட்ட புதுச்சேரி பொறியியல் கல்லுாரி முதல்வர் ரங்கசாமி அதிருப்தி
-
புதுச்சேரி, காரைக்காலில் நாளை இ.எஸ்.ஐ.,குறைதீர்வு கூட்டம்
-
ரமேஷ் எம்.எல்.ஏ., வுக்கு முன்னாள் அமைச்சர் வாழ்த்து
-
புகார் பெட்டி புதுச்சேரி
Advertisement
Advertisement