காஞ்சியில் நாளை மின் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், நான்காவது வியாழக்கிழமைதோறும், காஞ்சிபுரம் தெற்கு மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை, காலை 11:00 மணிக்கு, தெற்கு மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடைபெறும்.
குறை தீர் கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனமானத்தை அடகு வைத்து வெகுமானம் பெற மாட்டோம் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
-
கள் இறக்குவதற்கு விதித்த தடை நீக்கப்படுமா? முதல்வர் பரிசீலிப்பார் என பொன்முடி விளக்கம்
-
9,970 ரயில் ஓட்டுநர்கள் தேர்வு செய்கிறது ரயில்வே
-
முஸ்லிம்களுக்கு பா.ஜ., செய்த அளவுக்கு தி.மு.க., செய்யவில்லை: அண்ணாமலை
-
கட்டட வரைபட உடனடி ஆய்வுக்கு புதிய வசதி 'ஆன்லைன்' திட்டத்தில் மாற்றம்
-
வரத்து குறைவால் புளி விலை உயர்வு
Advertisement
Advertisement