காலிறுதியில் பாம்ப்ரி ஜோடி

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு பாம்ப்ரி ஜோடி முன்னேறியது.
அமெரிக்காவில் ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, போர்ச்சுகலில் நுனோ போர்கஸ் ஜோடி, பிரிட்டனின் ஜமை முர்ரே, ஆடம் பாவ்லாசெக் ஜோடியை எதிர்கொண்டது.
'டைபிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை 7-6 என கைப்பற்றிய பாம்ப்ரி ஜோடி, அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 22 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி, 7-6, 6-2 என நேர் செட்டில் வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்; திண்டுக்கல் இளைஞர் கைது
-
குடியுரிமை சான்றிதழ் கட்டாயம்; தேர்தலில் பெரிய மாற்றத்தை அறிவித்தார் டிரம்ப்!
-
வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பதால் ஆவேசம்; பொதுமக்கள் கோபம்; தி.மு.க., வார்டு செயலாளர் ஓட்டம்
-
ரூ.35 ஆயிரம் லஞ்சம்: வனத்துறை அலுவலர்கள் இருவர் கைது
-
கர்நாடகாவில் இருந்து 7,525 லிட்டர் எரிசாராயம் கடத்தல்: ஓசூரில் லாரியுடன் மடக்கியது போலீஸ்
-
மாயமான பிளஸ் 1 மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு
Advertisement
Advertisement