சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு
மதுரை: கோடைவிடுமுறையில் பயணிகளுக்காக கீழ்க்காணும் சிறப்பு ரயில்களை தென் மத்திய ரயில்வே நீட்டிப்பு செய்துள்ளது.
திங்கள்தோறும் இயக்கப்படும் கச்சிகுடா - மதுரை ரயில் (07191) மே 5 வரை, புதனில் இயக்கப்படும் மதுரை - கச்சிகுடா ரயில் (07192) மே 7 வரை நீட்டிக்கப்படுகின்றன. வெள்ளிதோறும் இயக்கப்படும் கச்சிகுடா - நாகர்கோவில் ரயில் (07435) மே 2 வரை, ஞாயிறுதோறும் இயக்கப்படும் நாகர்கோவில் - கச்சிகுடா ரயில் (07436) மே 4 வரை நீட்டிக்கப்படுகின்றன.
சேவையில் மாற்றம்
புகளூர் ஸ்டேஷன் யார்டில் பராமரிப்பு பணியால் ஈரோடு-செங்கோட்டை ரயில் (16845) மார்ச் 28, மதியம் 3:05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும்.
மறுமார்க்கம் செங்கோட்டையில் இருந்து மார்ச் 28 அதிகாலை 5:10 மணிக்கு புறப்படும் ஈரோடு ரயில் (16846) கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண் தொழில்முனைவோருக்கு அடைக்கலம் தரும் ஆண்டாள்
-
ஏ.டி.எம்., கட்டணம் உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!
-
ஈரோட்டில் ஆசிட் டேங்கர் சுத்தம் செய்தபோது விபரீதம்; 2 பேர் உயிரிழப்பு
-
ஆப்கன் தலிபான்கள் கஸ்டடியில் இருந்த அமெரிக்கப் பெண் விடுதலை
-
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
-
காற்று மாசு மூலம் பரவும் நோய்கள்; 2040க்குள் 50 சதவீதம் தடுக்க உலக நாடுகள் உறுதி
Advertisement
Advertisement