விரைவில் இந்தியா வருகிறார் அதிபர் புடின்: ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவித்தார்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தபோது இந்தியாவுக்கு வருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை அதிபர் புடின் ஏற்றுக்கொண்டார். அதன்படி அவரது இந்திய சுற்றுப்பயணம் குறித்து ரஷ்யா இன்று அறிவித்தது.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது: புடினின் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்தார். இப்போது எங்கள் தரப்பில் பயணம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும் அவர் அதிபர் புடின் இந்தியாவுக்கும் வரும் தேதியை குறிப்பிடவில்லை.
இது போரின் சகாப்தம் அல்ல என்று பிரதமர் மோடி பலமுறை புடினிடம் கூறியிருந்தாலும், உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (4)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
27 மார்,2025 - 18:10 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
27 மார்,2025 - 17:43 Report Abuse

0
0
Reply
Petchi Muthu - TIRUNELVELI,இந்தியா
27 மார்,2025 - 16:44 Report Abuse

0
0
Reply
Petchi Muthu - TIRUNELVELI,இந்தியா
27 மார்,2025 - 16:38 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பீகாரில் லாலுவின் காட்டாட்சி வேண்டுமா, முன்னேற்றம் தரும் அரசு வேண்டுமா; அமித் ஷா பேச்சு
-
சென்னை அணி சொதப்பல்; ராஜஸ்தான் அணி அதிரடியான தொடக்கம்
-
இந்திய கலாசாரத்தின் ஆலமரமாக திகழும் ஆர்.எஸ்.எஸ்.,: பிரதமர் மோடி புகழாரம்!
-
ஷேன் வார்னே மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மை: வெளியான தகவலால் பரபரப்பு
-
இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.944 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை
-
டில்லி அணிக்கு 2வது வெற்றி; ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்
Advertisement
Advertisement