பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம், : ஆனந்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் தலைவர் முத்து முகமது தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் வேலுச்சாமி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி பேசினார்.

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement