குட்டையில் விழுந்த யானை பொக்லைன் உதவியுடன் மீட்பு
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் அய்யூர் வனப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 35 வயது ஆண் யானை தண்ணீர் தேடி கிராமத்தில் புகுந்தது. விவசாய தோட்டத்தில், 10 அடி ஆழ குட்டையில் தண்ணீர் குடிக்க இறங்கிய போது, குட்டையில் தவறி விழுந்து வெளியேற முடியாமல் பிளிறியது.
நீண்ட நேரம் போராடியும் வெளியேற முடியவில்லை. அப்பகுதி மக்கள் தகவலின்படி, தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் குழுவினர் பொக்லைன் உதவியுடன் யானையை மீட்டனர். ஆக்ரோஷத்துடன் வெளியேறிய யானையை, அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காங்., எம்.பி., பிரியங்கா வாகனத்தை வழி மறித்த சேட்டை வாலிபர் கைது
-
இந்தியா-பிரேசில் கால்பந்தாட்ட போட்டி
-
வக்பு வாரிய சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்; அஜ்மீர் தர்கா தலைவர் அறிவிப்பு
-
திட்டக்குடியில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு; வி.சி.க., மாவட்ட பொருளாளர் தப்பியோட்டம்
-
குழந்தைகளே நன்கு படியுங்க, விளையாடுங்க: முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்
-
பாங்காக்கில் 30 மாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் சீன நிறுவனத்திற்கு சிக்கல்; ஆவணங்களை அகற்ற வந்ததாக 4 பேர் கைது
Advertisement
Advertisement