வந்தார்கள்! வென்றார்கள்!

காலை அமர்வில், கருத்தரங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்து லேப்-டாப்பை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த நந்திகா வென்றார். டேப்பை திருப்பூரை சேர்ந்த கிருத்திகா, ஸ்மார்ட் வாட்சுகளை, திருப்பூர் நிதர்சனா, பொள்ளாச்சி தேஜஸ்வீ, கோவை ரிதன்யா, பொள்ளாச்சியை சேர்ந்த பரத், கோவை தீப்தி சாதனா ஆகியோர் வென்றனர். பரிசுகளை சி.எம்.எஸ்., கல்வி குழுமங்களின் தலைவர் கிரீசன், இணை செயலாளர் சசீதரன், நிர்வாக அறங்காவலர் சுரேஷ்குமார் ஆகியோர் வழங்கினர்.

மாலை அமர்வில், சிறப்பாக பதில் அளித்து டேப்பை, கோவை தனுஸ்ரீ, ஸ்மார்ட் வாட்சுகளை, திருப்பூர் ஸ்ருதிராஜன், கோவை ஸ்ரீநாத், ரேஷ்மி, பொள்ளாச்சி ஸ்வேதா, கோவை ப்ரின்சி ஷெர்லின், ஆகியோர் வென்றனர். பரிசுகளை ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி இயக்குனர் ராஜாராம் வழங்கினார்.-

Advertisement