''தொழிற்சாலைகளில் பாதுகாப்பு துறையினரின் பணி இன்றியமையாதது''

பாதுகாப்பு கல்விகளில் வாய்ப்புகள் எனும் தலைப்பில் சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியின் தீ மற்றும் தொழிலக பாதுகாப்பு துறை தலைவர் விவேக் ராம்குமார் பேசியதாவது:மனித உயிரிழப்புகளை தடுப்பதற்காக அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியம்.
இதன் காரணமாக இன்று இந்த படிப்புகளுக்கு மவுசு உள்ளது. தொழிற்சாலைகளில் பாதுகாப்பு குழுவினர் அனுமதி கிடைக்காமல் அதை இயக்கவே முடியாது. இன்று உற்பத்தி, இயக்கம், பவர் பிளாண்ட்கள், எண்ணெய் மற்றும் வாயு, கெமிக்கல் இன்டஸ்ட்ரி, ஜவுளி, கப்பல், துறைமுகங்கள், கட்டுமானம், ஆட்டோமொபைல், மருத்துவமனைகள், ஓட்டல்கள், ஐ.டி., பார்க்குகள், மால்களில் பாதுகாப்பு துறையினர் இடம்பெற்றுள்ளனர். இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக வெளிநாடுகளான வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும்
-
l ஓட்டல்களில் பிளாஸ்டிக் தாளில் உணவு பார்சல்கள் அலட்சியம்; உணவு பாதுகாப்புத்துறை ரெய்டு அவசியம்
-
ஜவுளிக்கழிவு மறுசுழற்சி செய்யும் முறை: திருப்பூருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
ஆட்டிசம் பாதித்த சிறுவனுக்கு அடி: ஆசிரியர் கைது; பள்ளிக்கு சீல்
-
'நான் பழைய மூர்த்தி இல்லை' செல்லுார் ராஜூவுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
-
நலத்திட்ட உதவி வழங்கல்
-
ரத்ததான முகாம்