ரத்ததான முகாம்
மேலுா : அழகர் கோவில் லதா மாதவன் கல்வி நிறுவனங்கள், மேலுார், மதுரை அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடத்தின. சேர்மன் மாதவன் தலைமை வகித்தார். மேலுார் அரசு மருத்துவமனை சி.எம்.ஓ., ஜெயந்தி முன்னிலை வகித்தார். ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. டாக்டர் செந்தில்குமரன், கல்லுாரி செயல் அலுவலர்கள் முத்துமணி, பிரபாகரன், மீனாட்சி சுந்தரம், காந்திநாதன், முதல்வர்கள், என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் ஜெயபிரசாத், ஜெயவேல் முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement