கடன் தொல்லையால் தி.மு.க., கிளைச் செயலாளர் தற்கொலை

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரியை சேர்ந்தவர் கமலக்கண்ணன், 43; தி.மு.க., கிளைச் செயலாளர். திண்டிவனத்தில் பூ மார்க்கெட்டில் வேலை செய்துவந்தார்.
இவர் சமீபத்தில் அவரது பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததில் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.இதனால், மனமுடைந்த அவர், நேற்று மாலை வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜவுளிக்கழிவு மறுசுழற்சி செய்யும் முறை: திருப்பூருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
ஆட்டிசம் பாதித்த சிறுவனுக்கு அடி: ஆசிரியர் கைது; பள்ளிக்கு சீல்
-
'நான் பழைய மூர்த்தி இல்லை' செல்லுார் ராஜூவுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
-
நலத்திட்ட உதவி வழங்கல்
-
ரத்ததான முகாம்
-
இளையான்குடியில் தரமின்றி கட்டப்படும் நுாலக கட்டடம்
Advertisement
Advertisement