விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ..

மேட்டுப்பாளையம்; பஞ்சாப் மாநில அரசை கண்டித்து காரமடையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின், கோவை மாவட்ட பொருளாளர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, இந்திய ஐக்கிய விவசாய சங்கத்தின் தலைவர்களை மற்றும் விவசாயிகளை சட்டவிரோதமாக பஞ்சாப் மாநில அரசு கைது செய்தை கண்டிக்கிறோம். மத்திய அரசு அனைத்து விளைப் பொருட்களுக்கும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். எம்.எஸ். சாமிநாதன் குழு பரிந்துரையை உடனே நிறைவேற்ற வேண்டும், என கோஷங்கள் எழுப்பப்பட்டன.--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சல் தலைவி சுட்டுக்கொலை
-
நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது
Advertisement
Advertisement