பழமொழி: ஆழ்கடல் நீச்சல் அடிக்கத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் ஆழம்.

ஆழ்கடல் நீச்சல் அடிக்கத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் ஆழம்.

பொருள்: துணிச்சல் இருந்தால், எந்த சோதனையையும் சாதனையாக மாற்றி விடலாம்.

Advertisement