போக்சோவில் வாலிபர் கைது

கோட்டக்குப்பம் : போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் அடுத்த ஒரு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவிக்கு கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில், 20; என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, தலைமறைவான இஸ்மாயிலை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குளம் தூர் வாரும் பணி துவக்க விழா
-
பெருமைக்குரிய அம்மா
-
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை
-
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு
-
2026ல் மார்ச் 31க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்; அமித்ஷா திட்டவட்டம்
-
இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்; கேரள பா.ஜ. விளாசல்
Advertisement
Advertisement