தமிழகத்தில் ஏப்., 2, 3ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஏப்.,2ம் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஏப்.,2ம் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஏப்., 3ம் தேதி மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 -3 டிகிரி செல்சியஸ் குறையக்கூடும். சென்னையில் அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
Petchi Muthu - TIRUNELVELI,இந்தியா
30 மார்,2025 - 15:51 Report Abuse

0
0
Reply
மேலும்
-
உ.பி., அரசின் புல்டோசர் நடவடிக்கை சட்டவிரோதமானது: சுப்ரீம் கோர்ட்
-
சொத்துத் தகராறில் தந்தையை கொன்ற மகன்: நெல்லையில் பயங்கரம்
-
உலகளாவிய அமைதிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்; பிரதமர் மோடி
-
உடுமலை அருகே விஷவாயு தாக்கி ஒடிசாவைச் சேர்ந்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு
-
பார்லிமென்டில் திருத்தப்பட்ட வக்பு மசோதா நாளை தாக்கல்
-
குஜராத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; 13 பேர் பலி; 6 பேர் காயம்
Advertisement
Advertisement