ஆசிய கூடைப்பந்து: இந்தியா ஏமாற்றம்

சிங்கப்பூர் சிட்டி: ஆசிய கூடைப்பந்து காலிறுதியில் ஏமாற்றிய இந்திய அணி, நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.
சிங்கப்பூரில், ஆசிய கோப்பை கூடைப்பந்து (3x3) தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய இந்திய அணி 11-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு அரவிந்த் முத்து (4 புள்ளி), ஹர்ஷ் தாகர் (3), குஷால் சிங் (3), பிரனவ் பிரின்ஸ் (1) ஆறுதல் தந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது
-
சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்
-
சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு
-
ஆத்திரமூட்டும் முகமது யூனுஸ் அறிக்கை: தலைவர்கள் கண்டனம்
-
டில்லியில் நான்கு மாடி வணிக வளாகத்தில் தீ விபத்து: கார்கள் எரிந்து நாசம்
-
கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது
Advertisement
Advertisement