டேபிள் டென்னிஸ்: மானவ் தோல்வி

சென்னை: டபிள்யு.டி.டி., 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் மானவ் தாக்கர் தோல்வியடைந்தார்.
சென்னையில், டபிள்யு.டி.டி., 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மானவ் தாக்கர், பிரான்சின் திபால்ட் போரெட் மோதினர். மொத்தம் 29 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய மானவ் 1-3 (10-12, 9-11, 11-7, 7-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது
-
சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்
-
சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு
-
ஆத்திரமூட்டும் முகமது யூனுஸ் அறிக்கை: தலைவர்கள் கண்டனம்
-
டில்லியில் நான்கு மாடி வணிக வளாகத்தில் தீ விபத்து: கார்கள் எரிந்து நாசம்
-
கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது
Advertisement
Advertisement