பட்டமளிப்பு விழா கள்ளக்குறிச்சி

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே மழலையர் பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலுார் அடுத்த காட்டுச்செல்லுார், ஸ்ரீ ரமணா பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் மழலை யர் மாணவர்களுக்கு, 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி முதல்வர் உஷாகிதபிரியா வரவேற்றார். தாளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கி, பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சியை தொடர்ந்து பரிசுகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement