அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

மதுரை : தமிழக வருவாய்த்துறையில் தாசில்தார்கள் துணை கலெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மதுரை தாசில்தார் சம்பூர்ணம், தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகவும், தாசில்தார் மணிமாறன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், மதுரை கிழக்கு சரக குடிமைப் பொருள் தாசில்தார் அனீஸ்சத்தார், சென்னை சேப்பாக்கத்திற்கும், தாசில்தார் ரத்தினவேல், விருதுநகர் மாவட்டத்திற்கும் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Advertisement