கோவில் திருவிழா பா.ஜ., அன்னதானம்
திருப்பூர்; யுகாதி பண்டிகை மற்றும் சடையப்பன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திக் ஏற்பாட்டில், ஆயிரத்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செரங்காடு மண்டல தலைவர் மந்திரசாலமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement