வட மஞ்சுவிரட்டு
சிவகங்கை : சிவகங்கை அருகே பாகனேரியில் வடமஞ்சுவிரட்டு நடந்தது. -
சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து 14 காளை, 126 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளைக்கு 20 நிமிடம் வீதம் 9 வீரர்கள் அடக்குவதற்கு களம் இறக்கப்பட்டனர். காளையை அடக்கிய வீரர், பிடிபடாத காளையின் உரிமையாளருக்கும் பரிசு வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா - சீனா உறவின் 75வது ஆண்டு விழா இருதரப்பு உறவை பலப்படுத்த தலைவர்கள் உறுதி
-
சூளகிரியில் வர்த்தக மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
Advertisement
Advertisement