மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே பைக்கில் மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கொங்கராயபாளையம் அருகே அதே பகுதியைச் சேர்ந்த விஜயராஜ், 22; சுப்ரமணி யன் மகன் பச்சமுத்து, 24; பரமசிவம் மனைவி மல்லிகா ஆகிய 3 பேரும் ஹீரோ பேஷன் பிளஸ் பைக்கில் மதுபாட்டில் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்து, விஜயராஜ், பச்சமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தப்பியோடிய மல்லிகாவை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
Advertisement
Advertisement