பிரார்த்தனை

மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் சேவகர் ஜோதி ராமநாதன் தலைமையில் பிரார்த்தனை சேவை நடந்தது.

ஆதிசங்கரர் அருளிய சவுந்தரிய லகரி, அருணகிரி சுவாமி அருளிய வேல் பதிகங்கள், கோளறு பதிகம், கவுசிக முனிவர் அருளிய ராம ரக் ஷ பதிகம், சிவவிஷ்ணு கவசம், வள்ளலார் அருளிய அகவல் காத்தருள் பதிகம் ஆகியவைபாராயணம் செய்யப்பட்டன.

Advertisement