சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை
மேலுார்: குறிச்சிபட்டி ஏழைகாத்தம்மன் கோயிலில் உங்கள் தொகுதி முதல்வர் திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மேலுார் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் துவக்கி வைத்தார்.
இதில் வெள்ளலுார் நாட்டு அம்பலக்காரர்கள், ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், தி.மு.க., தொண்டரணி அமைப்பாளர் வேலாயுதம், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திர பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
Advertisement
Advertisement