சாலை விபத்தில் ஒருவர் பலி
ப.வேலுார்,: நாமக்கல், ப.வேலுாரை சேர்ந்தவர் சரவணன், 56; ஜவுளிக்-கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 'எக்ஸல் சூப்பர்' மொபட்டில், பள்ளி சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடை சுவரில் மோதி மயங்கினார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். ப.வேலுார் போலீசார் விசாரித்து வருகின்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
Advertisement
Advertisement