ஏரியில் மூழ்கி குழந்தை பலி
திண்டிவனம்: ஒலக்கூர் அருகே மாயமான பெண் குழந்தை நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஒலக்கூர் சாரம் கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி செல்வி. இவர்களின் 2 வயது மகள் சுமித்ரா. வீட்டிலிருந்த குழந்தை கடந்த 30ம் தேதி மாயமனார். புகாரின்பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து குழந்தையை தேடி வந்தனர்.
நேற்று காலை 11:00 மணிக்கு, ராம்குமார் வீட்டருகே உள்ள ஏரியில் குழந்தை சுமித்ராவின் உடல் மிதந்தது.
போலீசார், குழந்தை சடலத்தை கைப்பற்றி, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
Advertisement
Advertisement