தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது சட்டசபை!

சென்னை: மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், சட்டசபை கூட்டம் இன்று (ஏப்ரல் 01) மீண்டும் துவங்கியது.
சட்டசபையில் மார்ச், 14ம் தேதி பொது பட்ஜெட், 15ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், 17 முதல், 21 வரை நடந்தது. தொடர்ந்து, 24 முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அது தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட உள்ளார்.
வாசகர் கருத்து (2)
M R Radha - Bangalorw,இந்தியா
02 ஏப்,2025 - 07:33 Report Abuse

0
0
Reply
Narayanan - chennai,இந்தியா
01 ஏப்,2025 - 11:46 Report Abuse

0
0
Reply
மேலும்
-
லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்
-
பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்
-
அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை சந்திப்பு
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
Advertisement
Advertisement