'கற்றல் விருது' வழங்கும் விழா

'கற்றல் விருது' வழங்கும் விழா


சென்னையில் நடந்த விழாவில், விநாயகா மிஷன் சென்னை அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு, 'அலைடு ஹெல்த் சயின்ஸ்' கல்வியில் சிறந்து விளங்கும் கல்லுாரி என்ற 'கற்றல் விருது' வழங்கப்பட்டது. இதற்கான விருதை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்க, கல்லுாரியின் துறை தலைவர் பேராசிரியர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.

Advertisement