காஞ்சி கல்லுாரியில் இன்ஜி., சேர்க்கை
சென்னை அண்ணா பல்கலையின் காஞ்சிபுரம் உறுப்பு கல்லுாரியில், 2025 - 26ம் கல்வியாண்டிற்கான சேர்க்கையில், மின்பொறியியல் பி.இ., பட்டப்படிப்புக்கான இணையதள விண்ணப்ப வினியோகம் துவங்கி உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை, 'https://cfa.annauniv.edu/cfa/' என்ற இணையதளம் வாயிலாக, ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி வழங்க குறுக்கு வழி! சோரஸ் அறக்கட்டளை தில்லாலங்கடி அம்பலம்
-
வக்ப் அமைப்புகளை பாதுகாப்பதில் தனி கவனம் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
-
பெரம்பலுாரில் மாணவியரை கடித்த விடுதி சமையலர் கைது
-
ஊட்டி, கொடைக்கானலில் 'புனிகுலர்' ரயில் இயக்க ஆய்வு
-
அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை
-
காரைக்குடியில் திருமண மண்டபம் எம்.எல்.ஏ., கோரிக்கை
Advertisement
Advertisement