கருப்பத்துாரில் துாய்மை பணி


கருப்பத்துாரில் துாய்மை பணி


கிருஷ்ணராயபுரம்:கருப்பத்துார் பஞ்சாயத்து பகுதிகளில், துாய்மை பணிகள் தீவிரமாக நடந்தன.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி ஆகிய பகுதிகளில் கருப்பத்துார் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள், ஒவ்வொரு தெருவிலும் மற்றும் கடைவீதி பகுதிகளில் துாய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் பிளாஸ்டிக் பைகள், பழைய கழிவு குப்பை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய குப்பை முழுதும் அகற்றப்பட்டு,
துாய்மைப்படுத்தப்பட்டது.

Advertisement