ஆர்.பி.எஸ்., சிறப்பு மருத்துவர் நாளை திருக்கோவிலூர் வருகை
திருக்கோவிலுார்:" சென்னை ஆர்.பி.எஸ்., மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் விவேகானந்தன் திருக்கோவிலுாரில் நாளை ஆலோசனை வழங்க உள்ளார்.
திருக்கோவிலுார், வடக்கு வீதி, ரமணி பாலி கிளினிக்கில், சென்னை, கொரட்டூரில் உள்ள ஆர்.பி.எஸ்., மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் விவேகானந்தன் நாளை (4ம் தேதி) வருகை தந்து, வயிறு மற்றும் குடல் உபாதைகள், மஞ்சள் காமாலை, பித்தப்பை கல், குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் மற்றும் கணையம் புற்றுநோய், அறுவை சிகிச்சை போன்ற ஆலோசனைகள் வழங்க உள்ளார்.
காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன்பதிவிற்கு 7358764200, 9894505977 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement