ஒகேனக்கல்லில் நீர்வரத்து1,500 கன அடியாக சரிவு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து1,500 கன அடியாக சரிவு
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 1,500 கன அடியாக சரிந்தது.தமிழக - கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் பாறைகளாக காட்சி அளிக்கிறது.
நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 1,500 கன அடியாக சரிந்தது. இதனால், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகளில்
தண்ணீரின்றி காட்சி அளித்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொழில் நிறுவன அதிகாரியிடம் ரூ. 5 கோடி மோசடி செய்தவர் கைது
-
ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
-
திறக்கப்படாத தாவரவியல் பூங்கா பேட்டரி கார்களில் ஆடியோ செட் திருட்டு தண்டவாளங்கள் துருப்பிடித்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி
-
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
-
குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய நிர்வாகிகள் கவர்னருடன் சந்திப்பு
-
ஸ்கூட்டி வழங்கல்
Advertisement
Advertisement