தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை


நம்பியூர்:-நம்பியூர் அருகே நாச்சிபாளையத்தை சேர்ந்த நுாற்பாலை கூலி தொழிலாளி செல்வம், ௬௫; அதே பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் நேற்று முன்தினம் சடலமாக மிதந்தார். நம்பியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் நம்பியூர் போலீசார் மீட்டனர். மனைவி மணியாள், மகள்கள் கவிதா, ரேவதி, சுகன்யா உள்ளனர். வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சாவுக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement