மானியத்துடன் கால்நடைபண்ணை அமைக்க வாய்ப்பு


மானியத்துடன் கால்நடைபண்ணை அமைக்க வாய்ப்பு


ஈரோடு:தமிழகத்தில் கால்நடை எண்ணிக்கையை உயர்த்த, தொழில் முனைவோரை உருவாக்க புதிய கால்நடை பண்ணை அமைப்பதற்கு, 2021-22 முதல் அரசு நிதியுதவி வழங்கி, தொழில் முனைவோரை ஊக்குவிக்கிறது.
இத்திட்டத்தில் தீவனம், தீவன பயிர் சேமிப்பு, தீவன விதை உற்பத்தி, கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க தனி நபர், குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள், https://nim.udyamimtra.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement