'தமிழக பாணியில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம்'
பெங்களூரு, : பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
புதுடில்லியில் கட்சி தலைவர்களை முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் சந்தித்து பேச உள்ளனர்.
சட்டசபை, மேல்சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு கவர்னர் விளக்கம் கேட்டால், விளக்கம் அளிப்போம். அப்போதும் கையெழுத்து போடவில்லை என்றால், தமிழகம் போன்று உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement