இன்று இனிதாக திருப்பூர்
n ஆன்மிகம் n
பொங்கல் விழா
போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். அபிஷேகம் - காலை, 11:00 மணி. அருள்மிகு கருமாரியம்மன் அலங்காரம் - மாலை, 5:00 மணி. கருப்பண்ண பிள்ளையார் கோவிலிருந்து கம்பம் கும்பம் அழைத்து வருதல் - இரவு, 8:00 மணி.
l ஸ்ரீ செல்வவிநாயகர்,ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், வ.உ.சி., நகர், வளையங்காடு, திருப்பூர். மாவிளக்கு எடுத்து செல்லுதல் - காலை, 7:00 மணி, மாவிளக்கு பூஜை - காலை, 9:00 மணி. குமார் நகர் கருப்பராயன் கோவிலிலிருந்து பூவோடு எடுத்து வருதல் - மாலை, 6:00 மணி. கும்பம் கங்கையில் விடுதல் - இரவு, 9:00 மணி.
பகவத் கீதைதொடர் சொற்பொழிவு
பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.
n பொது n
உண்ணாவிரதபோராட்டம்
கூலி உயர்வு வலியுறுத்தி திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்களின் உண்ணாவிரத போராட்டம், செங்காடு திடல், சேவூர் ரோடு, அவிநாசி. காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை.
மனவளக்கலை யோகா
அமர்ஜோதி நகர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி மற்றும் பெண்கள் - காலை, 10:30 முதல், 1:00 மணி வரை.