சில வரி செய்தி
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், முதல் வகுப்புக்கு முந்தைய 'பால் வாடிகா' எனும் பாலர் வகுப்புகளில் சேர, 'ஆப்லைன் அட்மிஷன்' எனும் நேரடி சேர்க்கை துவங்கி உள்ளது.
அதேபோல் மற்ற வகுப்புகளில், காலி இடங்களுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை, வரும் 11ம் தேதி வரை நடக்கும். மேலும் தகவல்களுக்கு, அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியை அணுகலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி பேட்டிங்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்
-
வக்பு மசோதாவுக்கு நடிகர் விஜய் எதிர்ப்பு
Advertisement
Advertisement