ரூ.10.51 லட்சத்துக்குநிலக்கடலை ஏலம்


ரூ.10.51 லட்சத்துக்குநிலக்கடலை ஏலம்


அந்தியூர்:அந்தியூர், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்தில், 469 மூட்டை வரத்தானது. இதில், காய்ந்த நிலக்கடலை கிலோ, 67 முதல், 75 ரூபாய், சராசரியாக, 72 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 161 குவிண்டால் காய்ந்த நிலக்கடலை, 10.51 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement