ஈரோடு மக்கள் இதயங்களில்தஞ்சை ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்
ஈரோடு மக்கள் இதயங்களில்தஞ்சை ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்
ஈரோடு:தஞ்சை ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் கடை கடந்த, 17 ஆண்டுகளாக ஈரோடு, அகில்மேடு வீதி, கல்யாண் சில்க்ஸ் பின்புறம் செயல்பட்டு ஈரோடு மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
இதன் இரண்டாவது புதிய கிளை ஈரோடு, சத்தி ரோடு, வீரப்பன்சத்திரத்தில் வெங்கட் தஞ்சை ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் என்ற பெயரில் சமீபத்தில் திறக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இங்கு அனைத்து வகையான இனிப்பு, கார வகைகள், கேக்குகள், வெரட்டி ரைஸ், சப்பாத்தி, சாட் வகைகள், டீ, காபி, பலகாரம், பாதாம் பால், பப்ஸ் போன்றவை கிடைக்கும். விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் இனிப்பு, கார வகைகள் மற்றும் பிறந்த நாளுக்கான கேக்குகள் உடனுக்குடன் தயாரித்து வழங்கப்படும் என்று உரிமையாளர் ஆர்.வெங்கடேசன் கூறினார். மேலும் விபரங்களுக்கு, 97154 79938 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி - 104 / 3
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்