பழுதடைந்த வி.ஏ.ஓ., கட்டடம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், தேவலாம்பாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த வி.ஏ.ஓ., அலுவலகம் பழுதடைந்தது. இந்த கட்டடம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. தற்போது, புதுார்மேடு கிராமத்தின் மேற்கில், 30 ஆண்டுகளாக பயனின்றி கிடக்கும் வேளாண் துறை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டடமும் பழுதடைந்து, உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தேவலாம்பாபுரத்தில் புதிய வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் கட்ட வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்
-
ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் கலக்கல்
-
இந்திய அணி 127வது இடம்: 'பிபா' கால்பந்து தரவரிசையில்
-
மும்பைக்கு கிளம்பிய விமானம் துருக்கியில் அவசர தரையிறக்கம்: பல மணி நேரமாக பரிதவிக்கும் இந்தியர்கள்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி 200 ரன்கள் குவிப்பு
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Advertisement
Advertisement