ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 06) ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் மதியம் 1:25 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார்.
இங்கு சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு 1:55 மணிக்கு வெளியில் வந்து அங்கு கூடியிருந்த பக்தர்களை மகிழ்ச்சியுடன் கைகூப்பினார். பின் காரில் புறப்பட்டு ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் விழா நிகழ்ச்சி நடக்கும் மேடைக்கு சென்றார்.





வாசகர் கருத்து (9)
venugopal s - ,
07 ஏப்,2025 - 09:05 Report Abuse

0
0
Reply
Mediagoons - ,இந்தியா
06 ஏப்,2025 - 22:22 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06 ஏப்,2025 - 20:47 Report Abuse

0
0
Reply
பாரத புதல்வன் தமிழக ஒன்றியம் - ,
06 ஏப்,2025 - 20:12 Report Abuse

0
0
Reply
ManiK - ,
06 ஏப்,2025 - 15:15 Report Abuse

0
0
sridhar - Chennai,இந்தியா
06 ஏப்,2025 - 15:52Report Abuse

0
0
Dharmavaan - Chennai,இந்தியா
06 ஏப்,2025 - 20:32Report Abuse

0
0
Reply
மேலும்
-
உருவானது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் ஏப்ரல்., 12ம் தேதி வரை மழை நீடிக்கும்!
-
கடும் எதிர்ப்பு காணாமல் போச்சு; புதிய சட்டத்தில் வக்ப் வாரியம் அமைக்கிறது கேரளா!
-
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்; இன்று ஒரு நாள் சஸ்பெண்ட்
-
'ஆரூரா... தியாகேசா' கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்
-
கனடா பார்லிமென்ட் தேர்தலில் இந்தியருடன் மோதும் பாகிஸ்தானியர்!
-
காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவருக்கு உதவிய இந்திய கடற்படை; நெகிழ்ச்சி சம்பவம்!
Advertisement
Advertisement