பிரதமர் வருகை ட்ரோனுக்கு தடை
மதுரை: பிரதமர் மோடி ஏப். 6 ம் தேதி மதுரை வருகிறார்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு வான்வழியாக வந்து, அன்றே மதுரையில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார்.
எனவே மதுரை விமான நிலையம், அதைச் சுற்றியுள்ள் பகுதிகள், பயணிக்கும் வழிகள் மற்றும் மாவட்ட எல்லைக்குள் ஏப்.6 ல் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement