ஏப்.5 மின் நுகர்வோர் முகாம்
பழநி: பழநி மின் கோட்டத்தில் மின் புகார் நுகர்வோருக்கான சிறப்பு முகாம் ஏப். 5ல் நடைபெற உள்ளது.
இதில் மின் கணக்கீடு ,பழுதடைந்த மீட்டர், பழுதடைந்த கம்பம், குறைந்த மின்னழுத்தம் பற்றிய குறைபாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆர்.எப் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11:00 மணிக்கு துவங்கும் இதில் பங்கேற்று குறைபாடுகளை தீர்வு காண மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீரமைக்கப்படாத மழைநீர் கால்வாய்
-
பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம்
-
சட்டசபையில் ஆளுங்கட்சியினர் கோஷம் கண்டித்து பா.ஜ.,வினர் வௌிநடப்பு
-
தாழ்வாக செல்லும் மின்கம்பியால் விபத்து அபாயம்
-
கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2,000 கோடி கால்நடை பராமரிப்பு கடன் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவிப்பு
-
விரிவாக்கம் செய்த சாலைகளில் மின் விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்
Advertisement
Advertisement