மீன் பிடித்தவர் பலி
பழநி: பழநி தட்டாங்குளம் பகுதியில் நேற்று வாலிபர்கள் மீன் பிடித்தனர். அப்போது குளத்தில் இறங்கி மீன் பிடித்த சத்யா நகரை சேர்ந்த பிரபாகரன் 30 குளத்தின் நடுப்பகுதியில் சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் உடலை மீட்டனர். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சில வரிகள்...
-
போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மூன்று ஆண்டுகளில் 50,072 பேர் கைது கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ் தகவல்
-
நசரத்பேட்டையில் நடைபாதைக்கு இரும்பு கிரில் தடுப்பு அமைப்பு
-
வரும் 15ம் தேதி முதல் 61 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை
-
பார்த்தீனியம் செடிகளால் உடல் நலம் பாதிக்கும் சூழல்
-
செய்திகள் சில வரிகளில்
Advertisement
Advertisement