விழிப்புணர்வு ஊர்வலம்

இடையகோட்டை: இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப் பொருள் தடுப்பு, பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்தல்,

சுற்றுச்சூழலை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் வில்பர் பொன்ராஜ் துவக்கி வைத்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரவி பேசினார்.

Advertisement