கஞ்சா பறிமுதல் தண்டனை
மதுரை: தேனி மாவட்டம் கம்பம் முருகன் 36. இவர் கடந்த 2014ம் ஆண்டு 26 கிலோ கஞ்சா கடத்திய போது போதைப்பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீரமைக்கப்படாத மழைநீர் கால்வாய்
-
பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம்
-
சட்டசபையில் ஆளுங்கட்சியினர் கோஷம் கண்டித்து பா.ஜ.,வினர் வௌிநடப்பு
-
தாழ்வாக செல்லும் மின்கம்பியால் விபத்து அபாயம்
-
கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2,000 கோடி கால்நடை பராமரிப்பு கடன் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவிப்பு
-
விரிவாக்கம் செய்த சாலைகளில் மின் விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்
Advertisement
Advertisement