கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி
கோவை; கோவை சரவணம்பட்டி கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், இலவச கறவைமாடு வளர்ப்பு பயிற்சி நடக்கவுள்ளது.
இப்பயிற்சி, வரும் 8ம் தேதி காலை, 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும். இதில், மாடு இனங்கள், வளர்ப்பு முறை, கொட்டகை அமைப்பு, நோய் மேலாண்மை, தடுப்பு பூசி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
பயிற்சி குறித்த விபரங்களை அறிய, 0422-2669965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விபத்தால் பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு
-
100 நாள் வேலை திட்டத்தில் 1.5 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்
-
நெடுஞ்சாலையில் தலைதொங்கிய 'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்
-
சில வரிகள்...
-
போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மூன்று ஆண்டுகளில் 50,072 பேர் கைது கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ் தகவல்
-
நசரத்பேட்டையில் நடைபாதைக்கு இரும்பு கிரில் தடுப்பு அமைப்பு
Advertisement
Advertisement