கோட்டூர் கோயில் விழாவில் மஞ்சுவிரட்டு: 63 பேர் காயம்

தேவகோட்டை: தேவகோட்டை தாலுகா கோட்டூர் முத்து மாரியம்மன் கோவில் பங்குனி முளைப்பாரி விழா நடைபெற்றது. நேற்று மதியம் விழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடந்தது.
இதில் 400 காளைகள் பதிவு செய்யப்பட்டு மஞ்சுவிரட்டு தொழுவத்தில் இருந்தும் 150 காளைகள் கட்டு மாடுகளாக ஆங்காங்கே வயல்களில் அவிழ்த்து விடப்பட்டன. 80 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். பரிசுகள் வழங்கப்பட்டன. மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் 63 பேர் காயமடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீரமைக்கப்படாத மழைநீர் கால்வாய்
-
பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம்
-
சட்டசபையில் ஆளுங்கட்சியினர் கோஷம் கண்டித்து பா.ஜ.,வினர் வௌிநடப்பு
-
தாழ்வாக செல்லும் மின்கம்பியால் விபத்து அபாயம்
-
கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2,000 கோடி கால்நடை பராமரிப்பு கடன் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவிப்பு
-
விரிவாக்கம் செய்த சாலைகளில் மின் விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்
Advertisement
Advertisement