கூட்டமாய் திரியும் குரங்குகள்
காரைக்குடி: காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளில் சுற்றித் திரியும் குரங்குகளால், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
காரைக்குடி நகரின் பல பகுதிகளிலும் குரங்குகள் கூட்டம் கூட்டமாய் திரிகின்றன. வீடுகள் கடைகளில் உணவுப் பொருட்களை குரங்குகள் துாக்கிச் செல்வதோடு, அப்பகுதியில் விளையாடும் குழந்தைகளையும் சாலையில் நடந்து செல்லும் பொது மக்களையும் குரங்குகள் அச்சுறுத்தி வருகின்றன.
குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையிடம் தெரிவித்தால் முறையான நடவடிக்கை இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீரமைக்கப்படாத மழைநீர் கால்வாய்
-
பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம்
-
சட்டசபையில் ஆளுங்கட்சியினர் கோஷம் கண்டித்து பா.ஜ.,வினர் வௌிநடப்பு
-
தாழ்வாக செல்லும் மின்கம்பியால் விபத்து அபாயம்
-
கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2,000 கோடி கால்நடை பராமரிப்பு கடன் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவிப்பு
-
விரிவாக்கம் செய்த சாலைகளில் மின் விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்
Advertisement
Advertisement