நிர்வாக குழு கூட்டம்
காரைக்குடி: காரைக்குடி மண்டல போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாக குழு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் விஜயசுந்தரம், கவுரவ தலைவர் முருகேசன் துணை பொதுச்செயலாளர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைச் செயலாளர் மணவாளன் பேசினார். கூட்டத்தில், 15ஆவது ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கோவிந்தையன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நசரத்பேட்டையில் நடைபாதைக்கு இரும்பு கிரில் தடுப்பு அமைப்பு
-
வரும் 15ம் தேதி முதல் 61 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை
-
பார்த்தீனியம் செடிகளால் உடல் நலம் பாதிக்கும் சூழல்
-
செய்திகள் சில வரிகளில்
-
ஊராட்சி அலுவலக கூரையில் கான்கிரீட் பெயர்ந்து வரும் அவலம்
-
ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோபம்
Advertisement
Advertisement